Search Keyword in HERB category
- a. மருது.
b. Black murdah - Terminalia tomentosa alias T.arjuna.
a. வெள்விழியில் படலத்தை எழுப்பி, அதில் முசல் இரத்தம் போன்ற சிகப்புப் புள்ளிகளாகக் காணப்படும்படிச் செய்யும் ஓர் வகைக் கண்ணோய்.
b. An eye disease characterized by the appearance of dots of specks of the colour of hare’s blood on the selerotic coat of the eye,.
a. பொன்.
b. Gold.
a. வெள்ளி.
b. Silver.
a. ஓர் புல்.
b. A peculiar kind to grass.
a. கடப்பம் பூ.
b. Cadamba flower.