Search Keyword in HERB category
- a. ஓர் செடி.
b. A plant.
a. அயப்பனை - இது ஒர் சிறிய பூடு, பிரான்ஸ் தேசத்திலிருந்து கொண்டு வந்து பயிராக்கப்பட்டது. ஆகவே நமது நாட்டு வைத்தியர்கள் இதன் குணாகுணங்களைச் சிறிதும் அறியார்கள். இதன் பூக்கள் மஞ்சளாகவும் இலைகள் வாசனையுடன் விருவிருப்பாயும் இருக்கும். இது பலவிருத்தியை உண்டாக்குவதுடன் நாற்றப் புண்களைச் சுத்தப்படுத்தும். ஒத்தடம் கொடுக்கவும் உதவும்.
b. Acrimony hemp – Eupatorium ayapana. It was first brought from France and so the Veidyans of our country do not know much of its properties and value. It is a small medicinal shrub with yellow flowers and leaves having a peculiar fragrance. It slightly irritates the tongue at first, but is subsequently astringent when fresh it is bruised and applied on foul ulcers to clean them. It is a stimulant tonic and diaphoretic. The decoction of the leaves makes a good fomentation. Polyanthum, in another of the species.