Search Keyword in HERB category
அசுவ கர்ணம்
[ Asuvakarnam]
- a. (அசுவம் + கர்ணம்) குதிரைக் காது. இதற்குத் தமிழில் குதிரைச் செவிப்பூடு அல்லது குங்கிலிய மரம் என்றும் பெயர்.
b. A medicinal plant, the leaves of which resemble the ears of a horse. Horse ear tree-Indian – dammer – Shorea robusta alias Vatica robusta.
a. திரைக் காதைப் போன்ற எலும்பு முறிவுக்கும் இப்பெயர்.
b. Also said of a particular fracture of the bone (resembling the ear of a horse).