Search Keyword in HERB category
- a. நெருஞ்சில், இது ஓர் முட்பூடு. இதன் சமூலமே மிக்க உபயோகமாயினும், காய்கள் மாத்திரம் மிகச் சிறந்ததாகக் கொள்ளப்படும். நீர்ச்சுருக்கு முதலிய மூத்திர நோய்களுக்கு இதை தமிழ் வைத்தியர்கள் கஷாயமாகக் கொடுப்பார்கள்.
b. A thorny plant – tribulus lanuginosus. All parts of this plant, and especially the fruits, are held in high reputation in Southern India as a diuretic irrespective of the presence of any medical agent. This is prescribed by Tamil Vythians in decoction in certain cases of painful or difficult urination (நிர்ச்சுருக்கு, Dysuria).