வெயில் காலத்தில் உஷ்ணத்திலும், காய்ச்சலின் கொதிப்பினாலும் உடம்பில் பல விடங்களிலும் சிவந்து அம்மைக் குருமாதிரி சிறு சிறு கொப்புளங்கள் எழும்பி எரிவு கண்டு பிறகு விரணமாகிப் பட்டையிட்டு நீங்கும் ஓர் வித சரும நோய் - An acute inflammatory affection characterised by the development of groups of vesicles on a patch of inflamed skin or mucous membrane in, several parts of the body. It is healed up on the formation of a scab over the wound. The condition occurs most frequently in young people and in summer. It is also due to febrile affections – Herpes. **