ஒருவன் தன்னைத் தவிர மற்றொரு புருஷனை ஒரு பெண் அடைந்தால் அவளுக்குக் கருவழிவு, யோனிப் புற்று, யோனிப் புண், பெரும்பாடு, முதலிய நோய்களை உண்டாக்கித் துன்புறச் செய்வதும் அல்லாமல் மறுபடியும் அவள் கலவிக்குத் தகுதியில்லாதவளாகச் செய்யும் ஓர் மாந்திரீக வித்தை - A kind of black art practised on a woman who is made to suffer from disease peculiar to the genital organs such as, abortion, chancre, condyloma, menorrhagia etc., Thus rendering her unfit for sexual intercourse. This is done purely out of malice with a view to wreak vengeance, on finding her in love with another.