Search Keyword in Magic and evils category
அதிரிசியம்
[ Athirisiyam]
- a. அதிரிசயம் - காணப்படும் பொருளைக் காணாமற் போகச் செய்யும் ஓர் வித்தை.
b. The art of rendering a visible thing invisible.
a. தன்னைப் பிறர் பார்க்காதபடி மறைத்துக் கொள்ளும் வித்தை. சித்தர்கள் மறைப்பு மையைக் கொண்டும் இவ்வாறு செய்வதுண்டு.
b. The art of making oneself invisible to others or making things invisible. This is generally performed by Siddhars with the help of a magic unguent prepared by them. See மறைப்புமை.