Search Keyword in TAMIL WORD category
- a. தூங்குபவன் நெஞ்சில் அல்லது வயிற்றின் மேல் யாரோ ஒருவரேறிய பாரத்தினால் அமுக்குண்டு அசையவும் பேசவும் மூச்சு விடவு முடியாமலும், செய்வது போல் காணும் ஓர் உணர்ச்சி. அன்றியும் இது கெட்ட அல்லது பயங்கரமான கனவு காணுதலால் உடம்பை அசைக்க முடியாதது போல் காணும். ஆகவே இதைப் பேயினுடைய சேட்டையெனநம்புவதும் உண்டு.
b. A feeling of oppression or suffocation during sleep, accompanied by intense anxiety, fear or horror with some over powering oppressive or stupefying influence – Night mare. It is also attended with hideous dreams and often with inability to stimulate muscular activity except in a very slight degree. It is generally believed to be the action of the devils.
a. அமுக்கன் - தூக்கத்தில் அமுக்கும் ஓர் ஆவி.
b. The gas which is said to cause suffocation during sleep – Nightmare succubus .