அகத்தியர் கூட்டத்திற் சேர்ந்தவோர் சித்தர். இவர் தமிழில், அனேக வித வைத்திய நூற்களை இயற்றியுள்ளவர் - One of the Siddhars of the Agastya school. He is the author of several treatises on Alchemy and Medicine.