அசபை - அசவை - ஓர் மந்திரம். அதாவது சோகம் என்னும் மந்திரம் ‘அவன் தான் நான்’ எனப் பொருள்படும்.யோகிகள் பிரமத்தில் லயப்படுவதற்காக இதை வாசிப் பழக்கத்தினால் வெகு சுலபமாக உச்சரிப்பார்கள். - A particular mantram, Hamsam which is but ‘Soham’ (He is I) described in one of the 108 kinds of Upanishads. It is uttered by Yogis without effort during inhalation for identifying him with the Self.
குண்டலியில் வசிக்குமோர் சக்தி.
“குண்டலியதனிற் கூடிய அசபை”
-(விநாயகர் அகவல்).
A cosmic power said to be lying dormant and coiled up in the Kundalini situated in
Mooladar (மூலாதாரம்), the base of the spine in the region of the Sacral plexus. It is described in the Tantric science of the Dravadians. It is roused by Siddhars by special forms of meditation and other practices for purposes of Spiritual awakening and it is by this power, the acquire wonderful psychic powers, spiritual visions and finally the highest spiritual illumination.