Search Keyword in TAMIL WORD category
- a. (அகம் + காழ், அகம் = உன், காழ் = வயிரம்) உள்ளே வயிரம் பாய்ந்த மரம். 'அகக்காழ் என்ப மரனென மொழிப புறக்கா ழென்ப புல்லென மொழிப' என்பது தொல்காப்பியம்.
a. The solid portion in the heart of a tree or inside a timber.
a. ஆண்மரம்.
b. Hard wood, a tree selected for timber.
a. வைரக்கல்.
b. A diamond, a substance of impenetrable hardness – Adamant.