Search Keyword in SPIRIUTUAL AND YOGA category
- a. கற்ப சாதனையின்றி அதாவது காய கற்பம் சாப்பிட்டு உடம்பை வலுக்கச் செய்து கொள்ளாமல் சாதாரணமாய் உடம்பில் அனேக நோய்கள் உண்டாகும் நிலைமையில் செய்யும் யோகம்.
b. Yoga performed without establishing health by strengthening the system through restoratives and thereby giving room to ailments detrimental to the practice.