Search Keyword in SPIRIUTUAL AND YOGA category
- a. இது அடியிற் கண்டபடி பலவித நிலைமைகளைக் குறிக்கும்.
b. It refers to different states of the mind as mentioned below.
a. பொதுவாக உடம்பிற்கு ஏற்படும் உபாதிகள்
(In physiology) troubles relating to the body, both physical and mental such as
நோய்
Disease
துன்பம்
Afflication
ஆபத்து
Danger or accident
மனக்கவலை
Mental worry.
a. விரக தாபத்தினால் மனதிற்கு ஏற்படும் பத்துவித வேதனைகளுள் ஒன்று
(in Erotic science) any one of the ten stages of the condition of the mind in love
காட்சி
The first view or vision of one’s lover.
வெட்கை
Amorousness.
ஒருதலை உள்ளல்
Always thinking of coition as a result of unreciprocated love.
மெலிதல்
Emaciation through love.
ஆக்கஞ் செப்பல்
Expression the feeling of one’s love.
நாணுவரை யிரத்தல்
Requesting or appealing to one’s modesty
நோக்குவ வெல்லா மவையே போன்றல்
Illusion
மறத்தல்
Forgetfulness
மயக்கம்
Delusion
சாக்காடு
Death.
a. ஆன்மாவுக்குரிய சப்த ஆவஸ்தைகளுள் ஒன்று
(In Agama Philosophy) the term is applied to any one of the following seven stages of the soul arising from the ignorance of the knowledge of Brahman and the consequent want of felicity viz
அங்ஞானம்
Ignorance
ஆவரணம்
Envelopment.
விட்சேபம்
Projection.
பரோட்சம்
Unperceived approximation to emancipation.
அப ரோட்சம்
Union with the deity
சோக நிவிர்த்தி
Relief from affliction
ஆனந்தம்
Felicity.
a. ஆன்மாவுக்குரிய இரண்டுவித உபாதிகள்
(In psychology) the two fold condition of the soul
காரணாவத்தை
one from the cause
•
The other from the effect.
a. பஞ்சாவத்தை அதாவது நிலையுயிருக்கேற்பட்ட ஐந்துவித உயிர்நிலை உபாதிகள் அவையானவ
(In Yoga Philosophy) the five stages of consciousness of the soul when passing from the physical into the intellectuals state viz
சாக்கிரம்
weakefulness
சொற்பனம்
Dream
சுழுத்தி
Deep sleep or trance
துரியம்
Quietness or repose through abstraction of mind
துரியாதீகம்
Insensibility to surroundings.
a. தசாவத்தை அதாவது மரணம் உண்டாவதற்கு முன்னம் மனிதர்களுக்கு இயல்பிலே உண்டாகும் பத்துவித வேதனைகள், அவையாவன
(In pathology) the ten symptoms which are naturally experienced before death viz.
பிண நாற்றம்
Fetid smell
வேற்றுடம்பாதல்
Incoherency
தெளிவு நாற்றம்
Clearness of intellect and mature knowledge
இளைப்பு
Fatigue
முகம் வேர்த்தல்
Perspiration of the face
உடம்பு குளிரல்
Chillness of the body
அன்னத்தை நாடல்
Craving for food
கண் பஞ்சாடல்
Dimness of vision – Scoloma
உடம்பு வியர்த்தல்
Perspiration of the body
மரணம்
Death.
a. ஊழ்வினையின் பயனால் நேரும் சுகதுக்கங்கள்.
b. (In Karmic Philosophy), the sufferings and enjoyments from actions of previous births.