Search Keyword in SPIRIUTUAL AND YOGA category
அமுத ரசம்
[ Amudha rasam]
- a. யோகநிலையில் இருக்கும்போது சிரசினின்று உண்ணாக்கின் வழியாகச் சொட்டும் அமுதத்தை யொத்து சத்து, இதனால் உடம்பு வலுக்கும், காதை நிலைபெறச் செய்யும்.
“நித்தியமும்அமுத ரசம் உண்டை பேர்க்கு
நீங்காது சடலமும் தன வலுத்துப் போகும்”
(திருவள்ளுவர் கற்பம் 300).
b. The ambrosial fluid said to be falling in drops through the opening behind the uvula, from the cerebral region in a Yogi practising contemplation. It is supposed that this fluid will go to strengthen the system and promote longevity.
-
a. See அமுத நிலை.