Search Keyword in SPIRIUTUAL AND YOGA category
அபினிச் சாராயம்
[ Abinichchaaraayam]
- a. பங்கி என்று சொல்லப்பட்ட ஓர் வகை மதுபானம். இது கசகசாவினின்று தயாரிக்கப்படும். இது பக்கிரிகளாலும், இன்னும் சிலராலும் பண்டிகைக் காலங்களில் உட்கொள்ளப்படும்.
b. An intoxicating liquor which is formed by macerating or infusing the poppy heads in water and sweetening the same with molasses. It is drunk by fakirs and by some others on festival occasions – Bhang.
a. அபினிச் சத்திலிருந்து வடிக்கும் ஓர் வகை மேனாட்டுச் சாராயம். இது அபினிச் சத்துடன் இலவங்கப்பட்டை, இலவங்கம், முதலிய சரக்குகளைக் கலந்து தயாரிக்கப்படும். இது கண்வலி முதலிய கண் ரோகங்களுக்கு உபயோகப்படும்.
b. . Wine of opium – Vinum opii. It is prepared from the extract of opium with cinnamon bark, cloves and other ingredients as per British pharmacopeia. It is employed as a local application in ophthalmia and other affections of the eyes.