Search Keyword in SPIRIUTUAL AND YOGA category
அநுபவாமிர்தம்
[ Anubavaamirdham]
- a. தமிழில் செய்த வைராக்கிய சதகம். இதில் உபநிஷத்தின் உண்மையை விளக்கமாகக் காட்டி, மாயையின் மேலீட்டினால் உண்மை அறிவிற்குப் புலப்படாதெனவும், ஆகவே, இல் வாழ்க்கையை நீத்துத் துறவறத்தை மேற்கொண்டு ஆத்ம ஞானத்தைப் பெறத் துணிதலே சிறந்த வழியெனவும் கூறும்.
b. A treatise on determination or will-power complied in Tamil. It contains a sort of exposition of pantheism embodied in the Upanishads. It shows that the unreality the material world cannot be proved and that everything is Maya. So, it finally recommends retirement from domestic life and meditation with a view to attain the soul’s purification and final beatitude.