Search Keyword in SPIRIUTUAL AND YOGA category
அநிச்சா பிராரத்தம்
[ Anichchapiraaraththam]
- a. ஒருவருக்குப் பிரியமில்லாது இருந்தும் பலாத்காரத்தினால் அவரைப் பயன் அனுபவிக்கச் செய்யும் முன்னைய வினை அதாவது ஊழ்வினை.
b. An invincible necessity or fixed order predetermined by a divine decree, according to one’s Karma, by which he is compelled to do a thing against his will and made to suffer in consequence.