காணப்படும் பொருளைக் காணாமற் போகச் செய்யும் ஓர் வித்தை - The art of rendering a visible thing invisible.
தன்னைப் பிறர் பார்க்காதபடி மறைத்துக் கொள்ளும் வித்தை. சித்தர்கள் மறைப்பு மையைக் கொண்டும் இவ்வாறு செய்வதுண்டு - The art of making oneself invisible to others or making things invisible. This is generally performed by Siddhars with the help of a magic unguent prepared by them