அகத்தாறு பகை - மனத்திற்குண்டான அறுவகைக் குணங்கள் - Internal evil propensities / dispositions of the mind
1. காமம் - Lust
2. குரோதம் - Hatred
3. உலோபம் - Avarice
4. மோகம் - Sensuality
5. மதம் - Madness
6. மாச்சரியம் - envy
7. இடும்பு - pride
8. வேகம் - severity