ஆயுளைவிருத்தி செய்யச் சித்தர்கள் உண்ணும் காய கற்பு மருந்து - A medicine sought for by the Siddhars or prolonging life – Elixir.
சீந்தில் சர்க்கரை, அமிர்த சர்க்கரை 3. பூநாகம், இது செம்மண் பூமியிலுண்டாகும், காலில்லாமலும் பலபளப்புமாயும் இருக்கும். இதில் செம்பு உள்ளதெனக் கொள்ளப்படும் - A common worm found generally in red soil with a shining body without any legs. It is said to contain without any legs. It is said to contain copper.
உயிர்தரு மருந்து - A medicinal plant supposed to possess the extraordinary virtue of restoring the dead to life. This is said to exist even now on the tops of the Maruthuma hills in Tirunelvelli District. This is the drug referred to in the Ramayana. It is said to have been taken by Hanuman to receive the dead in the Great War with Ravana.
நோய்களைக் குணப்படுத்துவதற்காகத் தயாரித்த அமிர்தத்தைப் போன்ற மருந்து - An infallible remedy prepared for curing all diseases.