Search Keyword in TOXICOLOGY category
அட்டை யொட்டல்
[ Attaiyottal]
- a. பிரயாணிகள் அல்லது வேட்டைக்குச் செல்பவர்களின் மேல் அட்டை தானாகவே ஒட்டிக் கொள்ளும். இதனால், இரத்த வொழுக்கின் காரணத்தை முன்னிட்டு மிக்கத் துன்பம் ஏற்படும்.
b. Sticking to the body of leeches by themselves. Such leech bites sometimes give much trouble from bleeding to travellers or sportsmen.