Search Keyword in TOXICOLOGY category
அசுத்த பற்பம்
[ Asuththaparpam]
- a. சுத்தி முறைப்படி, செய் பாகம், கை பாகம், புடபாகம் முதலியவைகளைச் சரிவர அனுசரிக்காது தயாரிக்கும் பற்பம். இத்தகைய மருந்துகள், நோய்களைக் கண்டிப்பதற்குப் பதிலாகக் குட்டம், பாண்டு, கயம், வாதம் முதலிய பல நோய்களைப் புதிதாக உண்டாக்கி உயிருக்கு அபாயத்தை விளைவிக்கும்.
b. Impure calcined compounds prepared without consistency in the observance of rules and practice laid down in the Tamil Medical science for cleansing, compounding, grinding and calcining medicines, especially metals and chemicals. Such imperfect, defective and crude preparations, instead of curing diseases as intended, may in their train bring on new complaints and complications endangering life, like leprosy, general dropsy, consumption, rheumatism etc.