Search Keyword in TOXICOLOGY category
- a. விஷத்தன்மையுள்ள ஓர் வகைக் கருப்பு எலி. இதன் உதடு கருத்திருப்பதினாலிப் பெயர், இதன் கடி வாந்தி, வலிப்பு, மார்புவலி முதலிய குணங்களை உண்டாக்கும்.
b. A kind of black poisonous rat. It is so called from the colour of its lips and its bite is marked by vomiting, convulsion, cardiac disturbances etc.