Search Keyword in TOXICOLOGY category
அக்கினிமுகச் சிலந்தி விஷம்
[ Akkinimugachchilanthivisham]
- a. இச்சிலந்தி உடம்பில் படுவதினாலேற்பட்ட விஷம், இது அதிக நோயையும் நெருப்பாற் சுட்ட கொப்புளங்களையும் பிறப்பிப்பதும் அல்லாமல், தாகம், எரிச்சல், நடுக்கல், மூர்ச்சை, இரத்தம் வடிதல் முதலியவைகளையும் உண்டாக்கும்.
b. Poisoning caused by the said spider coming in contact with the body. It not only raises blisters on the surface of the skin, but it also causes thirst, burning sensation, shivering, fatigue, bleeding, etc.