Search Keyword in TOXICOLOGY category
அக்கினி பாதச்சிலந்தி
[ Akkinipaathachchilanthi]
- a. விஷங்கொண்ட சிவந்த பாதங்களையுடைய ஓர் வகைச் சிலந்திப் பூச்சி. இதன் கால்கள் உடம்பில் பட்ட விடங்களில் கொப்புளிக்கச் செய்யும்.
b. A kind of spider possessing in its leg a powerful poisonous principle which causes blisters when coming in contact with the body – A kind of blistering spider.