Search Keyword in TOXICOLOGY category
அக்கினி கீடம்
[ Akkinikeedam]
- a. கடி வாயிலில் இரத்தங் கம்மி இலுப்பைப் பூ, பேரீச்சங் காய் முதலியன போல் கொப்புளங்களை யெழுப்பி யெரிச்சலை யுண்டாக்கும் ஓர் வகை விஷப் பிராணி. இது 24 வகைப்படும்.
b. A class of venomous creature causing swelling in the bitten part, which becomes livid and gives rise to boils of varied sizes. It consists of 24 kinds.
a. ஓர் வகைப் பிராணியின் விஷம்.
b. The poison of a particular kind of creatures. See அக்கினிபாதச் சிலந்தி.