அபிசார மந்திரம் - மாரண மந்திரம் ஒருவனுக்குத் தீங்கிழைக்க வேண்டி இதை ஓமத்தினாலும் எந்திர தாபிதத்தாலும் செய்து முடித்தல், இதனால் சித்தப் பிரமை, ஆசை, வெறுப்பு, மரணம் முதலியவைகள் ஏற்படும் - A magic for a malevolent purpose. It is practised with sacrificial fire or with spells and magic diagrams and is supposed to bring on or produce mental aberration, love, hatred, paralysis, and death
மோகன மந்திரம் - One of the eight kinds of magical enchantments by which super human powers are attained the power of bringing about libinous fascination by magic.
மாரணம் - Black art for purpose of invoking death.
சூனியம் அல்லது பில்லி - Magic practised to bring about insanity, disease etc., employment of spells for a malevolent purpose.