தைலம், கஷாயம், நெய் முதலியவைகளைக் கூட்டிக் குதமார்க்கமாய்ப் பீச்சுங் குழலினால் உள்ளுக்குப் பிரயோகிப்பது. இது உடலுக்குள் பிரவேசிப்பதனால் யாதொரு கெடுதியையும் விளைவிக்காததினாலும், தினப்படி உபயோகிக்க அநுகூலமாய் இருக்கும் காரணத்தினாலும், இதற்கிப் பெயர், இது சினேக வஸ்திக் கடுத்ததெனக் கொள்ளலாம் - The act of administering a liquid or gaseous form of medicine into the rectum. It is so called from the fact of its not injuring the system even in the event of its being retained in the bowels a whole day and from the fact of its being adapted to daily application. It is only an alternative of Sneha Vasti.