Search Keyword in TAMIL WORD category
- a. ஓர் உபசர்க்கம். இது வினைச் சொற்களோடு கூடுங்கால், அசைதல், போகுதல், கிட்டுதல் ஆகிய இத் தொழில்களைக் காட்டும்.
b. As a prefix to verbs it expresses the notion of moving, going or approaching.
a. பெயர்ச் சொற்களோடு சேருங்கால், இது மேன்மை, மிகுதி ஆகிய இக்குணங்களைக் காட்டும்.
b. As an intensive prefix to nouns, it expresses superiority, intensity or inferiority etc. eg. அபிவிருத்தி , அபிகாயம், அபிசாங்கி.