Search Keyword in PHARMACOLOGY category
அவிப் புடமிடுதல்
[ Avippudamiduthal]
- a. மருந்திற்கு ஏற்றவாறு குழி வெட்டி மணல் கொட்டிப் பரப்பி மருந்தை நடுவில் வைத்து எருவடுக்கிப் புடம் போடுதல்.
b. The process of calcining medicines in which a pit is dug out for the purpose and the prepared medicine is placed inside a heap of sand at its bottom and over this are piled up cowdung cakes and burnt.