Search Keyword in PHARMACOLOGY category
- a. சந்தனத் தூள், ரோஜா, கஸ்தூரி, கற்பூரம் முதலியவைகளைக் கொண்டு தயாரிக்கும் ஓர் வாசனைப் பொடி. இது முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் கொள்வதற்கும், துணிகளில் தூவி வைப்பதற்கும், மகம்மதியர்களால் உபயோகிக்கப்படும் ஓர் வாசனைத் தூள்.
b. A perfumed powder made up of sandal wood powder, Zedoary, Rose musk, camphor etc it is rubbed on the face and over the body and is also sprinked on clothes to scent them.