Search Keyword in PHARMACOLOGY category
அபினி வைப்பு
[ Abinivaippu]
- a. கடுகு, கசகசா, மராட்டிமொக்கு, முதலான சரக்குகளைக் கொண்டு தயாரித்து, அபினிக்குப் பதிலாக மோசடியாக விற்கும் போலி அபினி, இதன் முறை போகர் 7000 த்தில் கூறப்பட்டுள்ளது.
b. Faked opium prepared from a mixture of the following drugs as ingredients viz. mustard, poppy seeds, gunjah and buds of dhatura and sold as substitute for the genuine drug. The process is described in bogar (7000).