Search Keyword in PHARMACOLOGY category
- a. உடம்பில் எலும்புகளைப் பற்றிய நோய்களைப் போக்கும் கருப்பு நிறமான ஓர் வகைக் கடுக்காய், இது பொதிகை மலையில் உற்பத்தி ஆகும்.
b. Species of black Indian myrobalan capable of curing disease affecting the bones in the system. This is said to be found on Pothigai Hills (Tirunelveli) – Chebulic Myrobalan.
seeஅபையன்.