Search Keyword in PHARMACOLOGY category
அத்திர சிகிச்சை
[ Aththirasikichchai]
- a. அம்பைப் போல் உடம்பினுள் குத்தி மருந்தைப் புகட்டும் ஒர் வித வைத்திய முறை.
b. A method of treatment in which liquid medicine is introduced into the system by a needle – Injection. It is so called from the needle piercing through the skin in the same way as an arrow does.
a. கத்தியாலறுத்து வைத்தியம் செய்தல்.
b. The operative branch of the medical practice.