Search Keyword in PHARMACOLOGY category
அட்டை விடல்
[ Attaividal]
- a. உடம்பில் தங்கியிருக்கும் கெட்ட இரத்தத்தை நீக்க வேண்டிய அட்டையைக் கடிக்க விடல். ஆண் தன்மையற்றவர்களுக்கு, அட்டையை இலிங்கத்தின் மேற்புறத்தில் விடுவதனால் கெட்ட விரத்தம் நீங்கிச் சுத்த ரத்தத்தினால் ஆண் குறி வலுவடையும்.
b. To bleed by the use of leeches – a method employed in Surgery. Leeches are also applied in cases of impotency on the penis to draw out the impure blood from the part.