Search Keyword in PHARMACOLOGY category
அடைக் கியாழம்
[ Adaikkiyaazham]
- a. அடைக்கஷாயம் - பாண்டக் கஷாயம், அதாவது, வேர், கிழங்கு, பட்டை முதலியவைகளையும், கார சாரச் சரக்குகளையும், ஒன்று பட இடித்துப் பானையிலிட்டுக் கொதிக்க வைத்துப் பல நாட்களுக்கு உதவும்படிச் சுண்டக் காய்ச்சி வடித்த கஷாயம்.
b. A concentrated decoction boiled down to a certain degree and proportion with a view to preserve it for many days. It is usually prepared from roots, bulbs or roots, barks of several vegetables, and drugs pulverised together with powerful ingredients such as, alkalis and acids. See கஷாயம்.