Search Keyword in PHARMACOLOGY category
அடுப்புக் கும்பி
[ Aduppukkumbi]
- a. அடுப்புச் சாம்பல் அல்லது சுடுசாம்பல், இது கட்டி வீக்கம் முதலான வைகளுக்கும், ஜன்னி, பேதி, சுரம் முதலியன கண்டு உடம்பு சில்லிட்டகாலத்தில் சூடுண்டாக்கவும் ஒத்தடம் கொடுப்பதற்கு, உதவும்.
b. The hot ashes deposited at the bottom of the oven. It is used for fomenting boils, abscesses, swelling, etc., as also for stimulating heat when the body is chilled from delirium, cholera and other causes.