Search Keyword in PHARMACOLOGY category
அடி விடுதல்
[ Adividuthal]
- a. அடிவரிதல் - வைத்தியத்தில் இலேகியம் தைலம் முதலிய மருந்துகளைத் தயாரிக்கும் பொழுது அடிகனத்த பாத்திரத்தை உபயோகிக்காத குற்றத்தினால் மேற்படிப் பாத்திரத்தின் அடிப்பாகம் வெடித்துப் போதல்.
b. Cracking at the bottom of a pot when it is not sufficiently thick there, while preparing medicines like electuaries, medicated oils etc.