Search Keyword in PHARMACOLOGY category
அடி சுற்றுதல்
[ Adisuttrudhal]
- a. அடி பிடித்தல் - இலேகியம், தைலம் முதலிய மருந்துகளைச் தயாரிக்க வேண்டிய அடுப்பிலேற்றி எரிக்குங்கால், பாத்திரத்தின் அடியில் துடுப்பு கொண்டு சரியாகக் கிளறாத குற்றத்தினால் அடியில் நிற்கு மருந்து தீய்ந்து பாத்திரத்தினடியில் பிடித்துக் கொள்ளல்.
b. The sticking of medicines such as, electuary and medicated oil, to the bottom of the vessel when they are not stirred up properly in the course or preparation.