Search Keyword in PHARMACOLOGY category
அடி பற்றிக் காந்தல்
[ Adipatrikaandhal]
- a. மருந்துக் காய்ச்சும் பொழுது பாண்டத்தினடியில் மருந்து பற்றித் தீய்தல்.
a. அடிக்காந்தல் - மருந்து, அதாவது இலேகியம் தைலம் முதலியவைகளைக் காய்ச்சும் பொழுது அவைகள் பாண்டத்தின் அடியில் பற்றித் தீய்தல்.
b. Scorching of medicines such as, electuary, medicated oil etc., adhering to the bottom of the vessel while under preparation, due to overheating.