Search Keyword in PHARMACOLOGY category
அக்கினி தீபனம்
[ Akkinitheebanam]
- a. சீரண சக்தியை வளர்க்கும் மருந்து.
b. A medicine that excites the action of digestion and strengthens the functional activity of the stomach – Stomachic.
a. சீரண சக்திப் பெருக்கம்.
b. Increase of the power of digestion.
a. அக்கினிதமம் – கண்டங்கத்திரி.
b. A narcotic plant, Jacquins night shade – Solanum jacquini.