Search Keyword in PHARMACOLOGY category
- a. நிதம்பம், அதாவது அடிவயிற்றிலிருந்து பெண் குறிவரை மேகன எலும்புக்கு முன்தோன்றிப் பருவ காலத்தில் மயிரால் மூடப்பட்டிருக்கும் நிணமேடாகிய அல்குலின் மேற்பகுதி.
b. An euphemism for the Mons veneris – that portion of the body extending from the lower part of the abdomen forming the eminence in front of the pubis, (which is at the front of the pelvis) covered with hair at puberty in the female.
a. வெள்வேல மரம்.
b. A tree, white bark Acacia – Acacia leucophloea.
a. பெருமர்.
b. Tooth-leaved tree of Heaven – Ailanthus excels.
a. மண் விளக்கு.
b. An earthen lamp.
a. ஓர் அளவு.
b. A measure.
a. விரிவு.
b. Expanse.
a. அகில்.
b. Chittagong wood – Chukrussia tabularis.