Search Keyword in PHARMACOLOGY category
- a. உள்ளுக்குச் சாப்பிடும் அல்லது கொடுக்கும் மருந்து.
b. Medicine taken or given internally.
a. உடம்பினுள் புகட்டு மருந்து. இது 32 வகைப்படும். அவை குடிநீர், சூரணம், மாத்திரை, லேகியம், செந்துாரம், பேதி மருந்து நீர்ப் பெருக்கி முதலியன.
b. Medicine which is administered or injected into the body. It consists of 32 kinds such as decoction powder, pill, electuary oxide, purgative, diuretic etc.
see. தொகையகாரதி.