Search Keyword in PHARMACOLOGY category
- a. மருந்துகளைக் கையாள்வதற்காக வேண்டித் தேங்காய் ஓட்டினால் செய்த ஒருவகைச் சட்டுவம். இது சாந்த அகப்பை அல்லது குழி அகப்பை, தட்ட அகப்பை, சிற்ற அகப்பை என மூவகைப்படும். அன்றியும் சில்லிய அகப்பை, துளைக்கிட்டிய அகப்பை, மூட்டை அகப்பை, திரியக்கு அகப்பை கச்சகப்பை என வேறு வகைகளும் உண்டு.
b. A domestic utensil consisting of an oval or circular bowl made of cocoanut shell with a long bamboo stick for handle attached to it; something in the shape of a spoon. There are three kinds of it namely - trowel shaped big spoon, plate like spoon (used in the kitchen) and small spoon; the other kinds are also mentioned above.
a. (அகம் + பை)உடம்பினுள்ளிருக்கும்பை, அதாவது இரைப்பை.
b. Degestive pouch inside the body i.e., the stomach.
a. கருப்பப்பை.
b. The uterus or the womb.