Search Keyword in MEDICINE category
அனு மஞ்சீவி
[ Anu manjeevi]
- a. அனுமன் + சீவி = அனுமனால் கொண்டு வரப்பட்ட சஞ்சீவி அதாவது உயிர் தருமருந்து.
b. (literally) it refers to the herb which was brought by Hanuman for reviving the dead and so it means any medicine which is capable of saving a man from death – Restorative.
-
a. ஆயுள் விர்த்தியை உண்டாக்கு மருந்து.
b. Any liquid or medicine taken for prolonging life – Elixir.
-
a. சாகாமலிருக்க வேண்டிக் கொள்ளும் மருந்து, அதாவது காயகற்ப மருந்து.
b. A medicine supposed to confer immortality upon those who partook of it.
-
a. அனுமனால் கொண்டு வரப்பட்ட சஞ்சீவியைப் போல், செத்தவரை உயிர் பிழைப்பிக்கு மருந்து.
b. Any medicine like the one brought by Hanuman and capable of restoring life to the dead.