Search Keyword in MEDICINE category
அழிஞ்சில் தைலம்
[ Azhinjilthailam]
- a. அழிஞ்சிற் பட்டையினின்று வடிக்குந் தைலம், இது உடம்பை மறைத்துக் கொள்வதற்கும், மறைப்பு மை செய்வதற்கும், வசியத்திற்கும் உபயோகப்படும். இது வாத நோய்கட்கு மேற்பூச்சு மருந்தாக உபயோகப்படும்.
b. An oil is prepared from the seeds of Alangium by a peculiar process known to Siddhars. It is used for preparing magic paint for the purpose of rendering one invisible to others and for attracting one to his side. It is also said to be a useful application in acute rheumatism.