Search Keyword in MEDICINE category
- a. பச்சிலை முதலியவைகளின் சாற்றைக் கொண்டு செய்யப்படும் நசியம்.
b. A medicated snuff prepared out of the juice of green herbs.
a. மூக்கிற் கசக்கிப் பிழியும் ரசம்.
b. The juice of any plant or herb put into the nostrils in drops by pressing it with the palms then and there – a kind of errhine.
a. தும்மல் உண்டாகும்படிச் செய்வதற்கு உபயோகிக்கப்படும் ஐந்துவித நசியங்களுள் ஒன்று.
b. One of the five sternutatories or drugs producing sneezing.