Search Keyword in MEDICINE category
அருளாதிக் கியாழம்
[ Arulaathikkiyaazham]
- a. வயிற்றிரைச்சல், இரத்தக் கடுப்பு, இவைகள் தீருவதற்கு, வெட்பாலை அயரிசியுடன், கடைச் சரக்குகளைச் சேர்த்துச் செய்த கியாழம்.
b. A decoction extracted from the seeds of dyer's oleander mixed with other bazaar drugs. It is prescribed for rambling noise in the stomach, dysentery etc.