Search Keyword in MEDICINE category
அரிதாரப் புகை
[ Arithaarappugai]
- a. அகஸ்தியர் வயித்த காவியத்திற் சொல்லியுள்ள ஓர் மருந்துப் புகை.
b. A kind of fumigation described in Agastyar's treatise on medicine.
-
a. கைகால் உளைச்சல், கறடு, முதலியவைகளுக்கு அரிதாரத்தைக் கொண்டு போடும் புகை, இதன் விவரத்திற்கு அகத்தியர் வைத்திய காவியம், 1500யைப் பார்க்கவும்.
b. The smoke of orpiment used for curing pain in the limbs and other rheumatic Complaints for particulars refer to Agaththiya Vaidhiya Kaaviyam 1500.