Search Keyword in MEDICINE category
அரங்கல் களிம்பு
[ Arangalkalimbu]
- a. கட்டிகளைக் கரைக்கவும் பழுக்க அல்லது அழுந்திப் போகும் படிச் செய்யவும், விக்கங்களை மிருதுவாக்கவும் உபயோகிக்கும் ஓர் வகைக் களிம்பு.
b. An ointment or paste used in medical practice for reducing, ripening, suppressing or suppurating an abscess.